எல் நினோ எச்சரிக்கை: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
எல் நினோ தாக்கத்தால் இந்தியாவின் பருவமழையில் மாற்றங்கள் ஏற்பட்டு, வறட்சி, கனமழை மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எல் நினோ தாக்கத்தால் இந்தியாவின் பருவமழையில் மாற்றங்கள் ஏற்பட்டு, வறட்சி, கனமழை மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வறட்சியின் பிடியில் சாத்தையாறு அணை..! | Palamedu | Madurai | CM Vijay | TVK | Kaveri | Kumudam News
வறண்டு போன அமராவதி ஆறு.. கரூரில் மோசமான நிலை! | Karur | Amaravathi River
வெப்ப அலைகள், கடுமையான வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயம் உலகின் பல பகுதிகளில் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு அதிகாரப்பூர்வமாக உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் கடைசி லீக் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை அபாரமாக வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதோடு குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் கோப்பை வெல்லும் கனவு RCB ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
நாட்டின் நிலப்பரப்பில் பெரும் பகுதி வனங்களை கொண்ட நமீபியாவில் பெரிய அளவில் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை. சுரங்கத் தொழில் பரவலாக நடைபெறும் நிலையில், அதில் பெரும்பாலானவை அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல், கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.