நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்
மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தம்பதியின் குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, தலைமறைவாக உள்ள பெண்ணை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ரூவ்கன் ஆகியோருக்கு கூட்டாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு
2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது
சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளரை காரில் கடத்திய மர்ம கும்பல், போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்பி உள்ளனர்.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பு
சிலை கடத்தல் தொடர்பான சிபிஐ வழக்கு: சி.பி.ஐ அலுவலகத்தில் கையெழுத்திட்ட பொன் மாணிக்கவேல்