K U M U D A M   N E W S
Advertisement

Cuddalore

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

உரத்திற்கு பதில் களிமண்... வைரலான வீடியோவால் விவசாயிகள் அதிர்ச்சி

கடலூரில் போராட்டம் நடத்தியும் போலி உரங்களை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். போலி உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியல் மற்றும் போலி உரங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உயிருக்கு எமனான மின்கம்பி... துடிதுடித்து பலியான 3 உயிர்கள்

கடலூர் அருகே கோண்டூர் பகுதியில் சாலையில் அறுந்த கிடந்த மின்கம்பி. தொடர் மழை காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 நாய்கள் உயிரிழப்பு

இறைச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கடலூர் துறைமுகம், தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்

இறைச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கடலூர் துறைமுகம், தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்

தீட்சிதர்கள் செய்த பகீர் செயல்.. சிதம்பரம் கோயிலில் இப்படியா..? - வேகமாக பரவும் அதிர்ச்சி விடியோ

நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்

#JUSTIN : ஊரில் நடந்ததை சொல்லமுடியாத கொடுமை.. வேதனையில் பெண்கள் எடுத்த அவசர முடிவு

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 2 பெண்கள் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

#JUSTIN: கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு | Kumudam News 24x7

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்.

சீட்டுக்காக எம்புட்டு அலப்பறை..?.. கீழே படுத்த போதை ராஜாக்கள்.. மல்லுக்கட்டி போராடிய போலீஸ்..

மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.