மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்! கடலூரில் பயங்கரம் Cuddalore | Kumudam #shorts
மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்! கடலூரில் பயங்கரம் Cuddalore | Kumudam #shorts
மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்! கடலூரில் பயங்கரம் Cuddalore | Kumudam #shorts
இளநீர்-இயற்கையின் வரம் | #CoconutWater #TenderCoconut #healthtips #summerdrink #dailyhealthtips
தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்...? | Coconut Milk | Kumudam News
தென்னை நார் கழிவில் தீ விபத்து - புகைமூட்டத்தால் அவதி| Kumudam News | Dindukal | Coconut fiber |
வத்தலக்குண்டு அருகே குவித்து வைக்கப்பட்ட தென்னை நார் கழிவில் திடீர் தீ விபத்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் புகை மண்டலம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக- கேரளா எல்லை பகுதியான பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட பல பகுதிகளில் செக்கு தேங்காய் எண்ணெய் தரமான எண்ணெய் எனக் கூறி பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் தேங்காய், பூ, மற்றும் பழம் விற்பணை செய்யும் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 21 லட்சத்திற்கு மேல் ஏலம் போன நிலையில், தற்போது, சுமார் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் மாறி மாறி ஏலத்தாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதால் அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறைக்காற்றுடன் பெய்த மழை... மின்கம்பம் மீது சாய்ந்த தென்னை மரம்! பொதுமக்கள் அச்சம் | Kumudam News
அலங்காரப் பொருட்கள், வாகனங்களுக்கு அணிவிக்கப்படும் திருஷ்டி கயிறுகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள்.
ஆயுத பூஜையை முன்னிட்டு அனைத்து பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.