K U M U D A M   N E W S

Chennai

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?.. 'Wait And See'.. கூலாக பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின.

அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு என உறுதி!

''இதுவரை 772 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி ஆகும். இதன்மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

'இதற்கெல்லாம் குண்டர் சட்டம் போடுவதா?'.. காவல்துறையை கண்டித்த உயர்நீதிமன்றம்!

'தமிழ்நாட்டில் ரவுடிகள், பெரும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் போடப்படுகிறது' என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Gutka Smuggling in Chennai : கண்டெய்னர் லாரியில் Use பண்ணகூடாத பொருள்.."கிலோ இல்ல டன் கணக்கில்.."- பேரதிர்ச்சியில் போலீஸ்

Gutka Smuggling in Chennai : சென்னை பூவிந்தவல்லி அருகே கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்காவால் போலீசார் அதிர்ச்சி

Chennai Younster Fight with Police: குடிபோதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞர்... வைரலாக பரவும் வீடியோ!

Chennai Younster Fight with Police : சென்னையில் குடிபோதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LIVE | Annamalai Criticize CM Stalin America Trip : ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் தோல்வியே” - அண்ணாமலை

Annamalai Criticize CM Stalin America Trip : தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு (ஆகஸ்ட் 27) சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையில் அதுகுறித்து விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

LIVE | Annamalai Speech at Dr.Huntes Book Launch : புத்தக வெளியீட்டு விழாவில் சுவாரஸ்யம்.. அண்ணாமலை பேச்சால் அரங்கத்தினர் கலகல

Annamalai Speech at Dr.Huntes Book Launch Live : டாக்டர் ஹன்டே புத்தக வெளியீட்டு விழாவில் சுவாரஸ்யமாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அரங்கத்தினர் அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர்.

DMK MP Dayanidhi Maran : ”விசாரணையை எதிர்கொள்ளத் தயார்” ..இபிஎஸ் கொடுத்த மனு.. அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

DMK MP Dayanidhi Maran Defamation Case : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக  எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம். திமுக  எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

Director Ameer Sultan on TN Formula Race: பார்முலா ரேஸ் நடத்துற நாம இன்னும்...வேதனையை வார்த்தையாக கொட்டிய அமீர்

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து இயக்குநரும் நடிகருமான அமீர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

CHENGALPET TOLLGATE: சென்னை திரும்பும் மக்கள் - ஸ்தம்பித்த செங்கல்பட்டு Tolgate

தொடர் விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.