K U M U D A M   N E W S

Chennai

உணவு டெலிவரி போல் போதைப்பொருள் டெலிவரி... சென்னையில் அதிர்ச்சி!

ராஜஸ்தானில் இருந்து ஓபியம் போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வந்த கண்ணாடி கடை உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி

சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

சென்னை போரூர் புத்தர் காலனி பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

சென்னை போரூர் புத்தர் காலனி பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

நைட்டியுடன் வெடிகுண்டு மிரட்டல்.. கஞ்சா போதையில் லைவ் வீடியோ.. யார் இந்த நைட்டி அமரன் பாய்?

அடுக்குமாடி குடியிருப்பின் கண்ணாடி உடைத்து நைட்டியுடன் நின்று போலீசாருக்கு சவால் விட்ட நைட்டி அமரன் பாய் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

நான் அவதூறாக பேசவில்லை.. 60 ஆண்டுகளாக போராடுகிறேன்- ஹெச்.ராஜா 

ஹச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ள நிலையில் தான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் நிபந்தனை ஜாமினில் தளர்வு.. நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை தளர்வு செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜாமினில் வெளிவந்ததும் அமைச்சர் பதவியா..? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கண்டனம்

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கமலாலயத்திற்கு அண்ணாமலை வருகை

சென்னை கமலாலயத்திற்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு

கடைசி மாதத்தில் சரிந்த தங்கம் விலை... மேலும் குறையுமா என எதிர்பார்ப்பு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 56,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கனமழை எதிரொலி உடைந்த மிக முக்கிய பாலம் - தத்தளிக்கும் 7 கிராம மக்கள் பரபரப்பு காட்சி

தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் வத்தலமலை அடிவாரத்தில் உள்ள மேம்பாலம் உடைந்தது