K U M U D A M   N E W S

Chennai

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்; திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் குவாரி அமைக்க எதிர்ப்பு.

73 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு  2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பான சேவைக்கான பதக்கங்களை கூடுதல் காவல் ஆணையாளர் வழங்கினார்.

மாதத்தின் முதல் நாளே ஷாக்.. அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965 என நிர்ணயம்.

கைதிக்கு மருத்துவ பரிசோதனை – போலீசாரை நடுங்க விட்ட சம்பவம்

சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம் - பரபரப்பு

பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது.. நடிகர் மாதவன் ஆதங்கம்

'பேரண்ட் ஜீனி’ விழாவில் கலந்து கொண்ட நடிகர் மாதவன் இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது  என்று வருதத்துடன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே.. விலையை கேட்டால் அசந்து போவீங்க!

சென்னை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் ‘உடான் யாத்ரீ கஃபே’ திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர். 

வயிற்றுவலியால் துடித்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.., காரணம் என்ன?

சென்னை, ஆவடி அருகே 2 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

பள்ளி நேரத்தில் கொசு மருந்து.. அலட்சியமாக பதில் சொன்ன Avadi Corporation Commissioner

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் தனியார் பள்ளியில், கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதி.

சென்னை வந்த தோனி – உற்சாகத்தில் ரசிகர்கள்

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோரும் ஏற்கனவே சென்னை வந்துள்ளனர்.

அண்ணா பல்கலை. விவகாரம் – ஞானசேகரன் மீண்டும் ஆஜர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மார்ச் 10-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தப்படுகிறார்.