Live : தனுஷ், ஐஸ்வர்யா வழக்கு – நீதிமன்றம் உத்தரவு
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல்துறை
போலி சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்த 9 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Senthil Balaji in Karur : சிறையில் இருந்து ஜாமினில் வந்து, தற்போது அமைச்சராகியுள்ள செந்தில்பாலாஜி, திடீரென கரூருக்கு விசிட் அடுத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார் ஜானி மாஸ்டர். இந்நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி நடத்த முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் 200 மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளச்சாராயம் அதிக அளவில் புழக்கம் உள்ளதாக கூறப்படும் கல்வராயன் மலைப் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
Gym Trainer Fraud Case : முன்னாள் பெண் போலீஸை திருமணம் செய்துகொண்டு, 15 லட்ச ரூபாயை ஏமாற்றியதாக ஜிம் பயிற்சியாளர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.