குடும்பத்துடன் சிக்கிய பினராயி விஜயன்.. அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
திமுக எம்எல்ஏ நேரு வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்துள்ள நிலையில், தற்போது திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கோடிக் கணக்கில் வராத பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
100 நாட்களில் ஊழலுக்கு செக்! அமைச்சர் ரமேஷ் சொன்ன முக்கிய தகவல் | TVK | Ramesh | Kumudam News
காசு கேட்டா சொல்லுங்க.. முதல்வருக்கு தெரிஞ்சா பிச்சிடுவாரு! | Minister N Anand | CM Vijay | Kumudam
ஒற்றைத் தலைமை.. கொண்டாடும் Edappadi Palanisamy ... Senthil Balaji தப்ப..கூடாது..! - DVAC | Raid
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
லஞ்சம் கேட்கிறாங்களா? புகார் அளிக்க புதிய வசதி! | CM Vijay| Kumudam News
🔴Live: EV Velu Press Meet | எ.வ. வேலு செய்தியாளர் சந்திப்பு | DMK | Kumudam News