அரசு விளம்பரத்தில் முதல்வர் பெயர் கூடாது | Govt Ads | Highcourt
அரசு விளம்பரத்தில் முதல்வர் பெயர் கூடாது | Govt Ads | Highcourt
அரசு விளம்பரத்தில் முதல்வர் பெயர் கூடாது | Govt Ads | Highcourt
முன்னாள் அமைச்சரின் மகனை கைது செய்ய உத்தரவு | HighCourt | DMK | Senguttuvan
“என் மகன் கவின் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாயை உடனே கைது செய்ய வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோரை உடனே காவல் பணியில் இருந்து நீக்க வேண்டும்” என கவினின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். விளக்கம்
கனா படத்தில் அறிமுகமாகிய தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் தர்ஷன்.
நடைப்பெற்று வரும் உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆஸ்திரேலியா அணியினை 1 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவரது தன்மானம் தான் என்றும், தேமுதிகவின் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தது திட்டமிட்ட ஒன்று தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு | Kumudam News
17 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்பட்ட தீர்ப்பு... முழு விவரம்.! | Kumudam News
MKS உடன் OPS தீடிர் சந்திப்பு... காரணம் இதுவா?! | Kumudam News