பறக்கும் ரயிலுக்கு குட்நியூஸ்! மெட்ரோ நிறுவனத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஓகே | Metro Train |Train
பறக்கும் ரயிலுக்கு குட்நியூஸ்! மெட்ரோ நிறுவனத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஓகே | Metro Train |Train
பறக்கும் ரயிலுக்கு குட்நியூஸ்! மெட்ரோ நிறுவனத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஓகே | Metro Train |Train
தனுஷ் கூடிய விரைவில் அரசியல் களத்தில் இறங்க உள்ளார் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் தனுஷ் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு என் நண்பனுக்கு தான் என்று பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
🔴LIVE: TN Assembly 2026 | TVK சட்டசபையில் தெறிக்கவிட்ட CM Vijay | Udhayanidhi | TVK | DMK
District News | August 18 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
List போட்டு கேட்ட Sowmiya Anbumani.. ஆடிப்போன பேரவை | | PMK | CM Vijay | TN Assembly | Sowmiya
டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் உள்ள பள்ளி ஒன்றில் N1H1 காய்ச்சல் பரவலால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு. தமிழ்நாட்டிற்கு வரும் அபாயம் இருக்கிறதா என்று மக்கள் அச்சம்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பாக தொடர்ந்து கவலைகள் எழுந்து வந்த நிலையில், அவரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபாநாயகர் கூப்பிட கூப்பிட கண்டுகொள்ளாத Ghilli Sarath! | CM Vijay | JCD Prabhakar I TVK | tnassembly
தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வரும் கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து காவேரி விவகாரம் தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.