K U M U D A M   N E W S

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - EVM இயந்திர அறைக்கு சீல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

விடாமுயற்சி ரிலீஸ்.. உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

’விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள்.. பஞ்சாப் வந்தடைந்த விமானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104  இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.

களைகட்டிய விடாமுயற்சி FDFS கொண்டாட்டம்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியாகிறது.

ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு.., காரணம் என்ன?

இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்

104 இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பினர்

மாணவி பாலியல் வன்கொடுமை – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.

சென்னையில் வருமான வரி சோதனை..  கோடிக்கணக்கில் ரூ.2000 நோட்டுகள் சிக்கியதால் பரபரப்பு

சென்னையில் யாக்கூப் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் 9.50 கோடி போலி  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பட்டாசு ஆலை விபத்து - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

மாணவி பாலியல் வன்கொடுமை – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.

தைப்பூசம், தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை

தைப்பூசம் மற்றும் வார விடுமுறை நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்தும் ரயில் நிலையத்தில் ஓய்வறை வழங்க மறுப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரயில் நிலைய ஓய்வறைக்கு முன்பதிவு செய்திருந்தும் அறை ஒதுக்க மறுத்ததால் நடைமேடையில் தங்கி அவதிக்குள்ளான இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. தமிழக அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு

பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வரும் 26-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 28 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு ஆலை விபத்து - நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பா? - ஆட்சியர் விளக்கம்

காவல் நிலையம் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் பாதுகாப்பு அலகை சிறுமி தொடர்பு கொண்டார்.

ரூ.900 கோடியில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பிரபல நிறுவனம்

ரூ.900 கோடியில் தொழிற்சாலையை மிஸ்ட் நிறுவனம் விரிவாக்கம் செய்யும் மில்கி.

மெட்ராஸ் கடையில் பயங்கர தீ விபத்து

தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள கடைகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.

திமுக அலுவலகத்தை இடிக்க உத்தரவு

மதுரை முல்லை நகரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தை இடித்து அகற்ற உத்தரவு.

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்.. - ஆலை உரிமம் ரத்து

விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்

ஜகபர் அலி கொலை வழக்கு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக குவாரி உரிமையாளர் ராசு உள்ளிட்டோரின் இடங்களில் சிபிசிஐடி சோதனை நிறைவு.

இந்தாண்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்..

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது - அமைச்சர் சக்கரபாணி

திமுக அரசு முற்றிலும் தோல்வி - அண்ணாமலை

கிருஷ்ணகிரியில் அரசுப்பள்ளி மாணவி, ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்.

AI-க்கு தடை... மத்திய அரசு வைத்த செக்மேட்

ஊழியர்கள் ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த மத்திய நிதியமைச்சகம் தடை விதிப்பு.

பள்ளி மாணவி கருவை கலைத்த மருத்துவர் யார் ?.. அதிர்ச்சி பின்னணி

மாணவிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை.

ஈரோடு (கி) இடைத்தேர்தல்..3 மணி வாக்குப்பதிவு நிலவரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு