K U M U D A M   N E W S

GOAT 3rd song: 'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு..' DANCEல் மாஸ் காட்டும் விஜய்..யுவன் மேஜிக் இருக்கா?

'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு..' பாடலை கேட்பவர்கள் என்ன இந்த பாடலை எழுதியது கங்கை அமரனா? என்று ஒரு நிமிடம் உறைந்து போவார்கள். அதுவும் 'கரகாட்டகாரன்' படத்தின் பாடல் வரிகள் அனைத்தையும் கேட்டவர்கள், 90 கிட்ஸ்களின் பேவரிட் பாடலாசிரியரான கங்கை அமரனை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்று பதிவிட்டு வருகின்றனர்.

Wayanad Landslide : 'பசுக்களை கொன்றதே வயநாடு நிலச்சரிவுக்கு காரணம்'.. பாஜக முன்னாள் எம்.பி சர்ச்சை பேச்சு!

Former BJP MP Gyan Dev Ahuja on Wayanad Landslide : ''கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பசுவதை செய்யும் இடங்களில் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நடந்து வருவதை தெளிவாக பார்க்க முடிகிறது'' என்று பாஜக முன்னாள் எம்.பி கியான் தேவ் அஹுஜா கூறியுள்ளார்.

Manu Bhaker Coach : 'உங்கள் வீடு இடிக்கப்படும்'.. மனு பாக்கரின் பயிற்சியாளருக்கு அரசு நோட்டீஸ்.. 2 நாள் கெடு!

Manu Bhaker Coach Samaresh Jung Notice : ''உங்கள் வீடு இடிக்கப்பட உள்ளது இன்னும் 2 நாட்களில் நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்'' என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் சார்பில் சமரேஷ் ஜங்குக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Vande Metro Train : சென்னை டூ காட்பாடி 'வந்தே மெட்ரோ' ரயில்.. அதிவேக சோதனை ஓட்டம்.. நவீன வசதி என்னென்ன?

Vande Metro Train Between Chennai To Katpadi Trail Run : சென்னை-காட்பாடி இடையே சோதனை ஓட்டத்தின்போது, வந்தே மெட்ரோ ரயிலின் வேகம், சிக்னல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Prashanth : ”பிரசாந்துக்கு இனிமேல் சுக்கிர திசை தான்..” விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதரவா..?

Actor Prashanth About Support to Vijay Political Party : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ஹெல்மேட் இல்லாமல் பைக் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவர் பேசியது வைரலாகி வருகிறது.

Mohanlal visit Wayanad : ஆர்மி ஆபிஸராக மாறிய மோகன்லால்... ராணுவ உடையில் வயநாடு விசிட்!

Actor Mohanlal visit Wayanad Landslide : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் மலையாள நடிகர் மோகன்லால் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

VidaaMuyarchi: தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும்... அஜித்தின் 32 ஆண்டுகள்... விடாமுயற்சி ஸ்பெஷல் போஸ்டர்

VidaaMuyarchi Team Special Poster on 32 Years Of Ajith Kumar : அஜித்தின் 32 ஆண்டுகால திரையுல பயணத்தை கொண்டாடும் விதமாக விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ள ஸ்பெஷல் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Wayanad Landslide : பாட்டியையும் பேத்தியையும் காப்பாற்றிய காட்டு யானைகள்... கடவுள் ரூபத்தில் வந்த கஜமுருகன்!

Elephants Saved Grandmother in Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவில் சிக்கிய சுஜாதா என்பவரையும் அவரது பேத்தியையும் காட்டு யானைகள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lakshaya Sen: ஒலிம்பிக் பேட்மிண்டன்... அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென்... வாவ்! தரமான சம்பவம்

Lakshaya Sen in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், இந்திய பேட்மிண்ட்டன் வீரர் லக்சயா சென் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை சென்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.

Breaking : சென்னை பீச் - தாம்பரம் ரயில்கள் ரத்து... சிறப்புப் பேருந்துகள் ரெடி... முழு அப்டேட்

Chennai Beach To Tambaram Electric Train Cancelled : சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.