K U M U D A M   N E W S

#BREAKING : போக்குவரத்துக்கு இடையூறு; நக்கீரர் தோரண வாயிலை அகற்ற நீதிபதிகள் உத்தரவு | Kumudam News

போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் நுழைவாயிகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவு.

Kolkata Doctor Rape Murder Case: பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை-சட்ட மசோதா தாக்கல் நிறைவேற்றம்

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

#BREAKING : TN Govt Hospital Dean : டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

Moneky Pox Test : குரங்கம்மை அச்சுறுத்தல்; 26,000 பயணிகளுக்கு சோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கம்மை அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

#BREAKING: Minister Udhyanidhi Stalin: அமைச்சர் உதயநிதி காரை மறித்து வாக்குவாதம் - உச்சக்கட்ட பரபரப்பு

திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி.. காஞ்சிபுரம் மேயருக்கு சிக்கல்?

காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக மாநாடு... காவல்துறை எழுப்பிய கேள்விக்கு நாளைக்குள் பதில்

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த அனுமதிக்க கோரியது தொடர்பான காவல்துறையினரின் கேள்விகளுக்கு நாளைக்குள் அக்கட்சி நிர்வாகிகள் பதிலளிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல்.. சீமான் மீதான வழக்கு விசாரணை தொடக்கம்

குறிப்பிட்ட சமூக பெயரை பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு - அரசு அலட்சியமா..?

தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது

சீமானுக்கு முற்றும் நெருக்கடி.. விசாரணையை தொடங்கிய போலீஸ்.. அடுத்தது என்ன?

சீமான் மீது வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பட்டாபிராம் போலீசாருக்கு எஸ்.சி-எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.