K U M U D A M   N E W S

3

அடங்காத இலங்கை கடற்படை; நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்!

நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது.

இங்கிலாந்துக்கே ‘பேஸ்பால்’ கிரிக்கெட்டை காண்பித்த நிசங்கா.. திருப்பி அடித்த இலங்கை

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Health Tips : சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? - மருத்துவர் விளக்கம்

Can We Drink Water While Eating Food Health Tips in Tamil : சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. அது சரியா என்பது பற்றி மருத்துவரின் விளக்கத்தைக் கேட்கலாம்.

KamalHassan: அமெரிக்காவில் தஞ்சம்... AI வெர்ஷனுக்கு மாறும் கமல்ஹாசன்... இனிமேல் தான் சம்பவமே!

உலக நாயகன் கமல்ஹாசன், ஏஐ வெர்ஷனுக்கு மாறவுள்ள தகவல் கோலிவுட்டில் தீயாகப் பரவி வருகிறது. இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

GOAT Box Office Collection: 1000 கோடி கனவில் தளபதி விஜய்... கோட் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

GOAT Box Office Collection : விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது

3 வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து பலி - அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் சோகம்

சென்னையை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை, காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பூலித்தேவன் உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை

தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309வது பிறந்தநாளில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

ஒன்றல்ல; இரண்டல்ல.. 38 பைக்குகள்.. திருப்பூரை மிரட்டிய 'பலே' பைக் திருடன்!

திருப்பூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 38 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இந்திய சந்தையில் களமிறங்கும் ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட் போன்... கண்களைக் கவரும் மூன்று வண்ணங்களில்!

ரியல்மி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி மொபைல் போன்களை இன்னும் 2 நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.