K U M U D A M   N E W S

உருக்குலைந்து போன வயநாடு.. 350ஐ கடந்த உயிரிழப்பு.. இறுதி கட்டத்தை எட்டிய மீட்பு பணி!

''இதுவரை 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 67 உடல்களை அடையாளம் காண முடியவில்லை'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு; 4வது நாளாகத் தொடரும் மீட்புப் பணிகள்!

Wayanad Landslide News Update : கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கியர்வகளை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் 4வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

Rahul Gandhi Visit Wayanad : 100 வீடுகள் கட்டித் தர தயார்; ராகுல் காந்தி அதிரடி

Rahul Gandhi Visit Wayanad : வயநாடு நிலச்சரிவில் வீடுளை இழந்து தவிக்கும் மக்களுக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு : 296 பேர் பலி.. 4வது நாளாக தொடரும் மீட்பு பணி.. 30 தமிழர்கள் மாயம்?

Tamil Nadu People Missing in Wayanad Landslide : நிலச்சரிவு காரணமாக முண்டக்கை கிராமத்தில் மற்றும் சூரல்மலா கிராமத்தில் பள்ளிகள் அடியோடு மண்ணுக்குள் சரிந்தன. இதில் சிக்கி 27 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 23 மாணவர்கள் மாயம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

மின்சார வாகனம் வாங்க அரசு மானியம்; டைம் கம்மியா இருக்கு மிஸ் பண்ணிடாதீங்க!

EMPS 2024 Central Government Scheme Extend : புதிதாக மின்சார வாகனங்கள் வாங்க நினைக்கும் நபர்களுக்காகவே மின்சார இயக்க ஊக்குவிப்பு திட்டத்தை (EMPS 2024) செப்டம்பர் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

அடேங்கப்பா! ரூ.300 கோடி ஜெட் விமானம்..ரூ.40 கோடி பங்களா.. ஆனந்த் அம்பானிக்கு குவிந்த பரிசுகள்!

Anand Ambani Wedding Gifts Worth : அமிதாப்பச்சன் குடும்பத்தினர் ரூ.30 கோடி மதிப்புள்ள நெக்லஸை பரிசாக வழங்கியுள்ளார். சல்மான் கான் ரூ.15 கோடி மதிப்புள்ள உயர்தரமான பைக்கை ஆனந்த் அம்பானிக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

15 வயது சிறுவனுடன் 30 வயது பெண் காதல்.. கிளாம்பாக்கத்தில் விட்டுவிட்டு தப்பி சென்றதால் பரபரப்பு...

சிறுவனின் பெற்றோரிடம் அங்கிருந்தவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்து முதலில் விசாரணை நடத்தப்பட்டது.