K U M U D A M   N E W S

Presidency College Student Death: வெளியான அதிர்ச்சி தகவல்

Presidency College Student Death: தலைமறைவாக உள்ள 9 மாணவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

வெண்ணி காலாடி திருவுருவ சிலை திறப்பு

தென்காசியில் பூலித்தேவன் படைத்தளபதி வெண்ணி காலாடி திருவுருவ சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அடித்து ஆடும் AIADMK .. ஒரே நேரத்தில் 8 பேர் அதிரடி முடிவு.. அதிரும் அரசியல் களம்

திலகவதி செந்தில் மேயராக பதவியேற்க இருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் வெளிநடப்பு.

“என்னையா அடிச்ச?” சவால் விட்டு தம்பியை சாய்த்த அண்ணன்!

தகராறு செய்த தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்.

#JUSTIN | கட்டும் முன்னே சரிந்த நடைமேடை.. மயிலாடுதுறையில் உச்சக்கட்ட பரபரப்பு

கட்டும் முன்னே சரிந்த நடைமேடை.. மயிலாடுதுறையில் உச்சக்கட்ட பரபரப்பு

#BREAKING | நினைக்கமுடியாத அளவுக்கு குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது.

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற சரக்கு வாகனம் விபத்து

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற சரக்கு வாகனம் விபத்து - இமைக்கும் நொடியில் கோரம் - திக் திக் கட்சி

ஜம்முவில் "ஜம்" என காங். + ஆட்சி... ஹரியானா பாஜக ஹாட்ரிக் வெற்றி! | Kumudam News 24x7

ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக.

”காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை நிராகரித்த ஹரியானா..” - அமித்ஷா பதிவு!

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

பாவம் சின்ன பையன் விஜய்.... வளர விடுங்கப்பா... செல்லூர் ராஜு பேட்டி!

பாவம் சின்ன பையன் விஜய் வளர்ந்து வருவதை ஏன் தடுக்குரிங்க? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.