#BREAKING | MLA வீட்டின் முன்பு தீக்குளித்த நபர் பலி
#BREAKING | MLA வீட்டின் முன்பு தீக்குளித்த நபர் பலி
#BREAKING | MLA வீட்டின் முன்பு தீக்குளித்த நபர் பலி
கோவை ரயில் நிலையம் அருகே அனுமதியின்றி பிரியாணி போட்டி நடத்தியதாக உணவகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Kumudam News 24x7
துளசிமதி முருகேசன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை மருத்துவ அறிவியல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் இந்தோனேசியா வீரர் ராம்தானியை 21-7, 21-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 29-08-2024 | Kumudam News 24x7, முதலீட்டாளர்கள் மாநாடு முதல் ஃபார்முலா 4 கார் ரேஸ் வழக்கு வரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இன்றைய தலைப்புச் செய்திகளில்..
Mariyappan Thangavelu in Paris Paralympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான, பாராலிம்பிக் போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 28] தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், காலமும் என்னுடைய விதியும் சரியாக அமையவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Vinesh Phogat Returns To India : பாரிஸிலிருந்து டெல்லிக்கு திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Vinesh Phogat Disqualification Case in Paris Olympics 2024 : ''வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்'' என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார்.
Arshad Nadeem Wins Gold Medal in Paris Olympics 2024 : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் அர்ஷத் நதீமிக்கு பாராட்டு விழா நடந்தது. தங்க நாயகனுக்கு விருந்து அளித்து கெளரவப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அர்ஷத் நதீமிக்கு இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி பரிசுத் தொகை வழங்கினார்.