Diwali 2024: நெருங்கும் தீபாவளி.. சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தீபாவளிக்கு புத்தாடை எடுக்கவும் பொருட்கள் வாங்கவும் குவிந்த மக்களால், நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுப் பொருட்கள்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கடைகளில் துணிகள், நகைகள், இனிப்புகள், பட்டாசுகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்.
சென்னை வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து காவல்துறை அனுமதி.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் ஏலம் நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
டாஸ்மாக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், துணை விற்பனையாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.16,800 வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது
2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி பேசியது கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.