மத்திய அரசின் புதிய முயற்சி: பயங்கரவாதத்திற்கு எதிராக நாடுகளின் ஒத்துழைப்புக்கான குழு!
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு திரட்ட மத்திய அரசு 7 எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு திரட்ட மத்திய அரசு 7 எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமினை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த மனுவை அவசர மனுவாக இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சிவசேனா ஆதரவாளர்கள் குணால் கம்ராவின் புகைப்படத்தை பொதுக் கழிப்பிடத்தின் வெளியில் ஒட்டி கண்டனம் தெரிவித்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த குணால் கம்ராவின் கருத்து சிவசேனா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றும் பிரதமரின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துவிட்டதாகவும் தற்காலிக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடும் வகையில் பேசிய பாஜகவினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, ''சிலர் வீர் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர்கள் வீர் சாவர்க்கரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை'' என்று தெரிவித்தார்.
''ஏக்நாத் ஷின்டேவின் அரசு இந்த சிலையை மிக விரைவில் திறக்க வேண்டும்; பிரதமர் மோடியை வைத்து திறந்து வைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தியதே தவிர, சிலை கட்டுமானத்தின் தரத்தில் கவனம் செலுத்தவில்லை'' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) குற்றம்சாட்டியுள்ளது.