K U M U D A M   N E W S

விஷால்

இப்போது எந்த நடுக்கமும் இல்லை.. மைக் சரியாகதான் பிடித்திருக்கிறேன்.. நடிகர் விஷால்

’மத கஜ ராஜா’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் விஷால், இப்போது எந்த நடுக்கமும் இல்லை என்றும் சாகும் வரை ரசிகர்களின் அன்பை மறக்கமாட்டேன் என்றும் பேசியுள்ளார்.

விஜய் கூப்பிடாவிட்டாலும் செல்வேன்.. தவெக மாநாட்டில் விஷால் உறுதி

விஜய் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் ஒரு வாக்காளராக தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

பாலியல் அத்துமீறல்.. 5 ஆண்டுகள் தடை..பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டு தடை என்ற தீர்மானம் உள்பட நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

'பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம்'.. நடிகை ரோகிணி பரபரப்பு பேச்சு!

''திரைத்துறையில் நடக்கும் பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம். பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 2019ம் ஆண்டே கமிட்டி அமைக்கப்பட்டது'' என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.

'இனி அமைதியாக இருக்க மாட்டோம்'.. பொதுக்குழு கூட்டத்தில் நாசர் ஆவேசம்.. என்ன விஷயம்?

''நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு பல முன்னணி நடிகர்கள் வரவில்லை என்கிறார்கள். அவர்கள் கலை நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். நிதி திரட்ட உதவுகிறார்கள்'' என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.

நடிகர் சங்கத்துக்காக இணைந்து நடிக்கும் ரஜினி, கமல்... 'அந்த ஒரு கோடி' விஜய்க்கு நன்றி தீர்மானம்!

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், கலை நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக நடிகர் சங்க கடனை அடைக்க ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Actress Sri Reddy Reply To Vishal : விஷால் vs ஸ்ரீரெட்டி - செருப்பு யுத்தம்! 2 | Tamil Cinema

Actress Sri Reddy Reply To Vishal : என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளன என நடிகை ஸ்ரீ ரெட்டி போட்டுள்ள டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. பிரபல நடிகரை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்தில் ஸ்ரீ ரெட்டி ட்வீட் போட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sri Reddy: “நிறைய செருப்பு இருக்கு... உடம்பு ஏன் நடுங்குது..” பிரபலத்தை வெளுத்துவிட்ட ஸ்ரீரெட்டி

என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளன என நடிகை ஸ்ரீ ரெட்டி போட்டுள்ள டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. பிரபல நடிகரை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்தில் ஸ்ரீ ரெட்டி ட்வீட் போட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"எல்லாமே அவருக்காகதான்..." - விஷாலுக்காக மனம் உருகி மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

Vishal's birthday by his Fans: 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஷால் நலமுடன் வாழவேண்டும் என்று வேண்டி அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டனர்.

Actor Vishal Net Worth : நடிகர் To இயக்குநர்... ரசிகர்களின் புரட்சித் தளபதி... விஷால் சொத்துமதிப்பு தெரியுமா?

Actor Vishal Net Worth 2024 : தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால், இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், விஷாலின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.