சொல்ல முடியாத அசிங்கத்தை செய்த பெற்றோர்.. தோண்ட தோண்ட கிடைத்த பகீர் தகவல் | Kumudam News
பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையை பெற்றோர் விற்பனை செய்த சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையை பெற்றோர் விற்பனை செய்த சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும், குடிசைத் தொழில் போல நிலவும் சட்டவிரோத லாட்டரி விற்பனை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....
தீபாவளியை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆட்டுச்சந்தையில் ரூ.8 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக முன்னாள் டிஜிபியின் மகன் கைது.
வாங்கிய நகைக்கான பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்களை கொடுத்து மோசடி செய்த நபரை மும்பையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
செல்போன் டவர்களில் உள்ள பாகங்களை திருடி வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை தவிர்த்து இன்று முதல் நொச்சிக்குப்பம் அங்காடியில் மீன் விற்பனை செய்ய உத்தரவு