தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை - மன்னிப்பு கோரியது DD தமிழ்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில் சென்னை வானொலி நிலையம் மன்னிப்பு கோரியது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில் சென்னை வானொலி நிலையம் மன்னிப்பு கோரியது.
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை தொலைக்காட்சி பொன்விழா, இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தவறாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வாழ்த்துகள்" ஆயுத பூஜைக்கு தலைவர்களின் வாழ்த்து
காந்தி ஜெயந்தி விழா...முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! 5 பேருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு கமல்ஹாசன், தனுஷ், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய செஸ் வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டீன் பிரிவினருக்கான போட்டியில் தென் அமெரிக்காவின் குவாடலூப்வை சேர்ந்த சியரா சுரெட் (Sierra Suret)வெற்றி வாகை சூடினார். நெதர்லாந்தை சேர்ந்த ஸ்ரேயா சிங் 2வது இடமும், ஷ்ரதா டெட்ஜோ 3வது இடமும் பெற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து. பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் - ரஜினிகாந்த்