ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்.. இலங்கை ஏ அணிக்கு 278 ரன்கள் இலக்கு!
இலங்கை ஏ அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 277 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை ஏ அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 277 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அரைசதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் [4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.