K U M U D A M   N E W S
Promotional Banner

மன்னிப்பு கேட்க மறுப்பு..! Thug Life காட்டும் கமல்..! Tough Life-ல் மணிரத்னம்?

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ் கமல் ஃபிலிம்ஸ் கோரிக்கை வைத்துள்ளது. கமலின் பேச்சால் ஏற்பட்ட மொழி சர்ச்சையால் மணிரத்னம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியில் பேசியதால் பார்க்கிங் மறுப்பு: வைரலாகும் கூகுள் ஊழியரின் பதிவு

’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.