K U M U D A M   N E W S

மு.க ஸ்டாலின்

மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுக கனவு பலிக்காது.. விஜய் எதை நோக்கி பயணிக்கிறார்..? ஓ.பி.எஸ்

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை-  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு தான் சிலை வைக்கிறரே தவிர அண்ணாவின் பெயரை எதற்கும் வைக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா நினைவு தினம்:  மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி மரியாதை

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.

அண்ணாவின் 56வது ஆண்டு நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி

அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி தொடங்கியது.

மணிமண்டபங்களை ஆய்வு செய்த முதலமைச்சர்.., உடனே ஆட்சியருக்கு கொடுத்த அறிவுரை

திருச்சி, மணிமண்டபங்களில் முதலமைச்சர் ஆய்வு; புதர் மண்டி கிடப்பதை சுத்தம் செய்ய ஆட்சியருக்கு அறிவுறுத்தல்

"நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் தான் வாக்கு" - முதலமைச்சர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் திமுகவினருக்கு முதலமைச்சர் கடிதம்

நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்.. வலிமை இல்லாமல் தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்- மு.க.ஸ்டாலின்

கழக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்த முதலமைச்சர் 

மகாத்மா காந்தியடிகளின் 78-வது நினைவு தினம்.

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டில் பல ரூபங்களில் சார்கள்- எடப்பாடி கண்டனம்

சென்னையில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.. நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம்.