வரி பங்களிப்புக்கு ஏற்ப மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது- பியூஸ் கோயல்
மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார்.