தாறுமாறான அடி.. கும்பலாக சேர்ந்து கை விட்ட நண்பர்கள்.. கதி கலங்கிய மாணவன் - பகீர் வீடியோ
மாணவர் ஒருவரை அதே கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியானது.
மாணவர் ஒருவரை அதே கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியானது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அக்.1-ம் தேதி பெற்றோருடன் கல்லூரிக்கு வர வேண்டும். விசாரணைக்காக பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டுமென மாணவர்களுக்கு பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு அரிவாள், கத்தி மற்றும் இரும்பு ராடுடன் வந்த மாணவனை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் 3 மாணவர்களை அக்டோபர் 3ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
படிக்காத நண்பர்களையும் திருத்தி, அவர்களையும் தேர்வில் வெற்றி பெற வைக்க ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் அறிவுரை வழங்கியுள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை அருகே நண்பனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் வெள்ளநீர் கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
நெல்லையில் கல்லூரி மாணவியை இரண்டு பேராசியர்கள் மது அருந்த நள்ளிரவில் செல்போனில் அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் கள்ளிப்பால் குடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் மாணவர்கள் விளையாட்டுத் தனமாக கள்ளிப்பாலை குடித்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.