ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் திருக்கோயிலில் நிஜரூப தரிசனம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
வடதிருமுல்லைவாயல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் திருக்கோயிலில் நிஜரூப தரிசனம் நடைப்பெறும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.