மதுபோதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமின்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மதுரையில் இன்று மேலும் 2 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல். கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
பாட்டில்களை பையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் சிறுவன் வைரல் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில், தனியார் மதுபானக்கூடம் அருகே வடமாநில நபர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூரில், தனியார் மதுபானக்கூடம் அருகே வடமாநில நபர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டு தேர்தலில் பூரண மதுஒழிப்பு குறித்து கூறியதால் தான், 20 முதல் 30 தொகுதிகள் வரை தோல்வியடைய நேர்ந்தது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மாணவியிடம் அத்துமீறிய இரும்பு வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் .