K U M U D A M   N E W S

மக்கள் போராட்டம்

"எங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை.."போராட்டத்தில் இறங்கிய மக்கள்..எழும்பூரில் பரபரப்பு

எழும்பூர் கண்ணப்பர் திடல் அமைச்சர் உதயநிதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒத்துக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்திய 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Trichy Protest : திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு - சாலை மறியல் | Municipal Corporation

Trichy Protest : திருச்சியில் லால்குட்டி உள்ளிட்ட வட்டங்களை சேர்ந்த கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை எதிர்த்து சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்கள். 

பரந்தூர் விமான நிலையம்.. அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை மற்றும், திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

போதிய பேருந்துகள் இல்லை.. கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்.. பரபரப்பு!

வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.