K U M U D A M   N E W S

போலீஸ் விசாரணை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறையினர் உறுதி செய்தனர்.

புதுக்கோட்டையில் பிரசவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்..உறவினர்கள் திடீர் முற்றுகையால் பரபரப்பு

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் முற்றுகை

வடிவேலு பட பாணியில் பள்ளிபாளையத்தில் அரங்கேறிய சம்பவம்…அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்

வடிவேலின் சினிமா பட பாணியில் தண்ணீர் லாரியில் இருந்து வந்த தண்ணீரை முட்டுக்கொடுத்து அடைக்கும் ஒரு காட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பள்ளிபாளையத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

கோவிலில் இருந்த சிவலிங்கம் சிலை உடைப்பு..இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

இது குறித்து தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொல் பேச்சு கேட்காததால் ஆத்திரம்..குழந்தைகளுக்கு உடல் முழுக்க சூடு வைத்த கொடூர தாய்

முதல் கணவரை பிரிந்த இளம்பெண் 2வது கணவருடன் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதல்வருக்காக அகற்றப்பட்ட வேகத்தடை...இளைஞர் உயிரிழப்பு...மறியலில் ஈடுபட்ட மக்கள்

முதல்வர் வந்து செல்வதற்காக அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் போடாததே விபத்துக்கு காரணம் என கூறி சாலை பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்

தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து – 6 பேர் பலி?

தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாக்கு பையில் கிடந்த பெண்ணின் உடல் – லிவிங் டுகெதர் உறவால் ஏற்பட்ட விபரீதம்

கொலை செய்யப்பட்ட பெண் ஆஷா என்பதும், அவர் முகமது ஷம்சுதீன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேர்ந்த சோகம்- கர்நாடகாவில் பரபரப்பு

4 பேரும் மாகடி தாலுகாவில் உள்ள மட்டிகெரே கிராமத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்...விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை தந்துள்ள நிலையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.