K U M U D A M   N E W S
Promotional Banner

பேச்சுவார்த்தை தோல்வி

ராவோடு ராவாக வேலையை காட்டிய போலிஸ்... கோபத்தின் உச்சத்தில் சாம்சங் ஊழியர்கள்!

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samsung Workers Strike : முடிவுக்கு வந்தது சாம்சங் ஊழியர்களின் 25 நாள் போராட்டம்...கையெழுத்தானது ஒப்பந்தம்

Samsung Workers Strike inTamil Nadu : சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக அந்நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள்.. கட்டுப்படாத ஊழியர்கள்

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவிப்பு...

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்... அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வி

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.