BMW காரில் பிரேக் பிரச்சனை.. 15 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக திடீர் அறிவிப்பு
பிரேக்குகள் பழுதடைந்ததை எழுந்த புகாரை அடுத்து, பி.எம்.டபள்யூ கார் நிறுவனம் 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பிரேக்குகள் பழுதடைந்ததை எழுந்த புகாரை அடுத்து, பி.எம்.டபள்யூ கார் நிறுவனம் 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பலி. தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பரிமளா சௌந்தரி மற்றும் சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மகளிர் விடுதியில் தீ விபத்து. தீ விபத்தில் 5 பெண்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஊரகப் பகுதிகளில் உள்ள 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
மாநில தேர்தல் வாக்காளர் பட்டியலை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் என தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்
நம் பிள்ளைகளை படிக்கவைத்து அறிவாளியாக மாற்ற பள்ளிக்கு அனுப்பினால் ஒரு சிலர் நம் பிள்ளைகளுக்கு மூடநம்பிக்கை செலுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களை எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது என திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் அப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதையடுத்து அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.