K U M U D A M   N E W S

கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் குளித்த 5 பெண்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள்.. அரசுக்கு கோரிக்கை வைத்த மக்கள்

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் - காரணி இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவிலில் ரீல்ஸ் வீடியோ.. சாமிக்கு என்ன மரியாதை?.. பெண் தர்மகர்த்தாவுக்கு கண்டனம்

கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

IND vs NZ 1st Test Match 2024 : 5 வீரர்கள் டக் அவுட்.. 46 ரன்களுக்கு ஆல்-அவுட்.. இந்திய மண்ணிலேயே இதுதான் மோசம்

IND vs NZ 1st Test Match 2024 Highlights : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.

#BREAKING || கர்ப்பிணிப் பெண்களே கவனம்.. சுகாதாரத்துறை வேண்டுகோள் | Kumudam News 24x7

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளில் கார்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.

அட்டை பெட்டிக்குள் பச்சை உடும்பு, கருங்குரங்குகள்.. மலேசிய நாட்டு பெண் சிக்கியது எப்படி?

மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.

டாஸ் கூட போடவில்லை.. மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து.. ரசிகர்கள் சோகம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கனமழை எதிரொலி... தத்தளிக்கும் பெங்களூரு

தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் அலறல்.. ரோப் கார் பழுதால் பூங்காவில் பரபரப்பு

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் (எ) ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநங்கைகளை வைத்து கந்துவட்டி ராஜ்ஜியம்... பெண் தாதாவின் மகள் மீது திருநங்கைகள் பகீர் புகார்

வடசென்னை பிரபல பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.