K U M U D A M   N E W S

பிரதமரின் தனிச் செயலர்.. IFS அதிகாரி நிதி திவாரி நியமனம்!

பிரதமர் மோடியின் தனி செயலராக, இளம் பெண் IFS அதிகாரியான நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதி திவாரி நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.

தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டி.. தமிழக அணி வெண்கல பதக்கம் வென்று சாதனை!

தேசிய அளவிலான சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில், தமிழக பெண்கள் கபடி அணியினர் வெண்கல பதக்கம் வென்று சாதனைப்படைத்த கபடி வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில், சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

'நீங்க வந்தா மட்டும் போதும்...' 92 ரூபாய்க்கு ஒரு வீடு! அரசின் அசத்தல் அறிவிப்பு!

இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தில் 92 ரூபாய்க்கு ஒரு வீடு விற்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

காத்துவாக்குல ரெண்டு காதல்..யாரு சாமி இந்த மாப்பிள்ளை?

தெலங்கானா மாநிலத்தில் ஒரே மணமேடையில் இரு பெண்களை ஒருவர் மணம் முடித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு உருட்டி விளையாடிய கொடூரம்..வீடியோ வெளியாகி அதிர்ச்சி

குழந்தை தொழிலாளர்களான சகோதரிகள் இருவர் தான் இந்த செயலில் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது.

Work From Home வேலையால் வந்த பிரச்சனை.. கதறும் பெண்

Work From Home வேலை தருவதாக கூறி பெண் ஒருவரிடம் மர்ம நபர்கள் சுமார் 15 லட்சத்திற்கு மேல் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குட் நியூஸ் சொன்ன கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி... குவியும் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை,  ராகுல் மனைவி அதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராகுல், அதியா ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், அவர்களுடைய ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

பிச்சை எடுத்தாச்சு உங்களுக்கு லஞ்சம் தரேன்..ஆட்சியர் அலுவலகத்தை மிரள விட்ட நபர் | Perambalur News

ஜெயராஜ் பேசிய ஆடியோவை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தமிழ்ச்செல்வி தர்ணா

“கொலைக்கூட செய்யப்படலாம்” பேருக்கு பெரியாரியவாதிகள்?.. தி.க. Mathivadhani மீது விளாசல் | Gopi Nainar

நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் கேட்ட அதிகாரி...பிச்சை எடுக்கும் போரட்டத்தில் இறங்கிய பெண்

அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க  ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.