K U M U D A M   N E W S

பெண்

உயிரை பறித்த Eating Challenge.. அதிக அளவு உணவு சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு.. நேரலையில் பரிதாபம்!

இளம்பெண் பான் க்ஸிங்ஓட்டிங், மிகவும் ஆபத்தான முறையில் தொடர்ந்து 10 மணி நேரமாக 10 கிலோவுக்கும் அதிகமான உணவுகளை சாப்பிடும் சவாலில் இறங்கியுள்ளார். இதனை நேரலையிலும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

2,250 பேர் ஒரு மார்க் கூட வாங்கவில்லை; பூஜ்யத்துக்கு கீழ் 9,400 பேர் - அதிர்ச்சி தகவல்

NEET UG Exam 2024 : நீட் தோ்வு எழுதிய 2,250க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை என்றும் 9,400-க்கும் அதிகமான மாணவா்கள் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க சென்ற ஜோ பைடன்.. பதறியடித்து தடுத்த மனைவி!

joe biden trying to kiss another woman: ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோ பைடன், ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்க செல்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பெண் ரவுடி கைது.. பணம், வாகனங்கள் சப்ளை செய்ததாக தகவல்..

Women Rowdy Anjalai Arrest : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பிரபல பெண் ரவுடி அஞ்சலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

போதையில் காரை ஏற்றி பெண்ணை கொன்ற வழக்கு... காவலை நீட்டித்து உத்தரவு

விதிமுறைக்கு புறம்பாக அவருக்கு மதுவழங்கிய ஜூஹூ பாரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

15 வயது சிறுவனுடன் 30 வயது பெண் காதல்.. கிளாம்பாக்கத்தில் விட்டுவிட்டு தப்பி சென்றதால் பரபரப்பு...

சிறுவனின் பெற்றோரிடம் அங்கிருந்தவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்து முதலில் விசாரணை நடத்தப்பட்டது.

போய் அள்ள சொல்லுடா... மணல் கொள்ளைக்கு துணை போன ஆய்வாளர் சஸ்பெண்ட்?

புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. பைக்குடன் பள்ளத்தில் விழுந்து இளம்பெண் பலி!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி, மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலைகளும் முறையாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அது வெளியே தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

பெண்களே உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

விஞ்ஞான ரீதியாக முன்னேறி இருந்தபோதிலும், பழமைவாதத்திலும் நமது இந்திய சமூகம் பின்தங்கியே உள்ளதற்கு சில சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

மன அழுத்தத்தைப் போக்க பெட்ரோல் அருந்தும் இளம்பெண் - அட இப்படி ஒரு வியாதியா?..

"இது பாதுகாப்பானது அல்ல என்று எனக்குத் தெரியும், அது என்னைக் கொல்லப் போகிறது என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இன்னும் என்னால் நிறுத்த முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.