K U M U D A M   N E W S

Senthil Balaji : மீண்டும் அமைச்சர் ஆவாரா செந்தில் பாலாஜி?.. நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..

Senthil Balaji Conditional Bail : சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

#breakingNews: செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

செந்தில்பாலாஜிக்கு ஜாமின்கிடைக்குமா..? சற்றுநேரத்தில் தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது.

கோயிலுக்குள் நடந்த பகீர் சம்பவம்... சிறுமி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்... கொதித்தெழுந்த மக்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குழந்தைகளை கோயிலுக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பூசாரி கைது செய்யப்பட்டார்.

ஒரு நாள் மழை! சென்னையின் நிலை

சென்னையில் பெய்த அதிக கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்கல... குற்றம்சாட்டிய Y.S. ஷர்மிளா

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து காங்கிரஸ் மாநிலத்தலைவர் YS சர்மிளா நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

கனமழை எதிரொலி – விமான சேவை பாதிப்பு

பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு - நாளை தீர்ப்பு

Senthilbalaji Case Update: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமின் கோரிய செந்தில்பாலாஜியின் மனுவிற்கு நாளை தீர்ப்பு.

Senthil Balaji : சிறைவாசத்தில் இருந்து விடுபடுவாரா செந்தில் பாலாஜி?.. உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!

Senthil Balaji Case Update : ''இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் என்ன விசாரிக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் என்ன விசாரிக்கிறார்கள்? இந்த வழக்கு எப்போது முடியும்? என்பது கடவுளுக்குதான் தெரியும்'' என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை... முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு, 'எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.