K U M U D A M   N E W S

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவா? டி.ஆர்.பாலு பதில்!

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படும் நிலையில், திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு.

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு – டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் ஆஜர்

அடுத்த மாதம் 13ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி

திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும்- பா.ம.க வழக்கறிஞர் பாலு பேட்டி

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் நாளைச் சட்டப்படி எதிர்கொள்வோம் எனப் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

பாமக வழக்கறிஞர் பாலுவின் பதவி பறிப்பு – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு சம்பந்தம் இல்லை - டி.ஆர். பாலு எம்.பி. பேச்சு

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகா புத்திசாலி அவரது பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு இல்லை, நாங்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

#BREAKING: Armstrong Case Update : "என் மகன் மீது பொய் வழக்கு.." - அஸ்வத்தாமன் தாயார் பரபரப்பு மனு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமனின் தாயார், அறிவுரைக் கழகத்தில் மனு

'ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றினேன்’.. பொன்னை பாலு வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியான நிலையில், ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றியதாக பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார்.

’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.. சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை

BREAKING | ஆம்ஸ்ட்ராங் விவகாரம் - விரைவில் குற்றப்பத்திரிகை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் அளித்துள்ளார்

ஆற்காடு சுரேஷ் மனைவி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எகிரும் பரபரப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செம்பியம் போலீஸார் கைது செய்துள்ளனர்.