பார்க்கும் இடமெல்லாம் திமுக பேனர்கள்.. மிரளும் மக்கள்
சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் துணை முதலமைச்சரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் துணை முதலமைச்சரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் சாலையில், ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை பதிவு செய்தது.
காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றியதோடு, 19 லட்சத்தை அபகரித்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கூறி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
Chennai Beach To Tambaram Electric Train Cancelled : சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.