பொங்கல் புத்தாடை தயாரிப்பு தாமதமா?...நெசவாளர்களின் கோரிக்கையை கேட்குமா அரசு?
பொங்கல் இலவச வேட்டி, சேலை தயாரிப்பில் ஈடுபடும் நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொங்கல் இலவச வேட்டி, சேலை தயாரிப்பில் ஈடுபடும் நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருமாளவளவனை கிண்டல் அடித்து பேசியிருந்ததை தற்போது வாபஸ் பெற்றுக் கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.
🔴Live : தமிழில் வாழ்த்து! பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் | Pongal Festival | PM Modi
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி என கடந்த உலகக் கோப்பையை விட 4 மடங்கு அதிகமாகப் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வரும் தீபாவளிக்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.
நடப்பாண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் 6 புத்தகங்கள் இடம் பிடித்த நிலையில், பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதி, அதனை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகம் புக்கர் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.
பட்டுக்கோட்டையில் 7 சிறுவர், சிறுமியர்கள் உலக சாதனைப்படைத்த நிலையில், நோபல் நிறுவனத்திலிருந்து இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியில் துறைக்கான நோபல் பரிசானது டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.