K U M U D A M   N E W S

பராசக்தி திரைப்படம்

"பராசக்தி படத்தை OTT-யில் வெளியிட தடையில்லை"- உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்துக்குத் தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படத்துக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த நடிகர் ரவி மோகன்

ஜெயசூர்யா மற்றும் ரவி மோகன் என இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.