இன்றைய ராசி பலன்கள்...உங்கள் ராசிக்கு என்ன பலன் காத்திருக்கு?
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகாரர்களுக்கும் இன்றைய தினத்தில் நாள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்போம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகாரர்களுக்கும் இன்றைய தினத்தில் நாள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்போம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மே 2023ல் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பொறுப்பை பிரவீன் சூட் ஏற்றுக்கொண்டார்.
தேர்தல் ஆணையம், சென்னை, தாம்பரம், மாநகராட்சி, உசிலம்பட்டி, நகராட்சி, கவுன்சிலர்கள், பதவி நீக்கம்
அமைச்சர் பொன்முடியின் விளக்கத்தை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.