K U M U D A M   N E W S

கதிகலங்க வைக்கும் வீடியோ காட்சிகள்...தெறித்து ஓடிய பயணிகள்...சவுதி ஏர்போர்ட் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரை நிறுத்த ஈரான் வைத்த அதிரடி நிபந்தனைகள்! அடங்குவாரா? அடக்குவாரா? டிரம்ப் !

அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான், அதற்கு முன் 7 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது போர் தொடர்ந்தால்.. அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி இழப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர், உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா செலவிடும் மலைக்க வைக்கும் போர்ச் செலவுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி!

மத்திய கிழக்கு போரின் எதிரொலியாக, ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் படகு நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்.. உயிருடன் இருக்கிறாரா நெதன்யாகு?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 555 பேர் உயிரிழப்பு!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்தையே கிடையாது"- ஈரான் திட்டவட்டம்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச அளவில் முடங்கியது விமானப் போக்குவரத்து!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

"தாக்குதலை தொடங்கிவிட்டீர்கள்; முடிப்பது நாங்கள்தான்'- இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி இருப்பதால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.