K U M U D A M   N E W S

“டெல்லி ஓனர்கள் பாணியில்.. Reels அரசு அராஜகம் செய்வது ஏன்?” உதயநிதி சாடல்!

மருத்துவப் பணியாளர்கள் ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்...அரசு சொன்ன முக்கிய அறிவிப்புகள்!

தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

முந்தய ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்!

பணி நிரந்தரம் கோரிக்கையை முன்வைக்கும் தூய்மைப்பணியாளர்கள், முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும் வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்துள்ளனர்.

நேர்முகத் தேர்வு பெயரில் நாடகமா? தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிக்குவார்களா!

கூட்டுறவு வங்கி பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடந்ததாக முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தூய்மைப் பணியாளர்களிடம் 'கொத்தடிமை' ஒப்பந்தம்? ஆத்தூர் நகராட்சியில் பரபரப்பு!

சேலம் ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் அத்துமீறி கையெழுத்து பெற்றுத் தனியார் நிறுவனம் ஒன்று கொத்தடிமை போல நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

தூய்மைப் பணிகள் தனியாருக்கா?... தமிழக அரசுக்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு!

தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

கைதான தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலம் பாதிப்பு | Chennai Cleaners Protest | Kumudam News

கைதான தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலம் பாதிப்பு | Chennai Cleaners Protest | Kumudam News

நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது | Chennai Cleaners Protest | Kumudam News

நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது | Chennai Cleaners Protest | Kumudam News

போராட்டங்களால் திணறும் தலைநகரம்.. கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர், இடைநிலை ஆசிரியர்கள்!

சென்னையில் இன்று (டிசம்பர் 30) தூய்மைப் பணியாளர்களும், இடைநிலை ஆசிரியர்களும் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தித் தனித்தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்வேறு பகுதிகளில் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தூய்மைப் பணியாளர் தற்கொலை; திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்!

"பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துகொண்டதுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.