K U M U D A M   N E W S

பசும்பொன்

அடுத்த அம்மாவாக உருவெடுக்கும் திரிஷா? ஜெயலலிதா வேடம்...அரசியலுக்கு வருவது உறுதியா?

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வரும் நிலையில், இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவர் சமூகத்தை அவமதிக்கிறாரா விஜய்? பசும்பொன் பயணத்தைத் தவிர்ப்பது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன் சென்று மரியாதை செலுத்துவதற்குப் பதிலாக, சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன்னில் தேவர் பெயரில் திருமண மண்டபம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தேவரின் தங்க கவசம் வங்கியில் மீண்டும் ஒப்படைப்பு

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசம் நினைவாலய பொறுப்பாளர் முன்னிலையில் அகற்றப்பட்டு பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை

மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவர் குருபூஜை: பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் - குவிந்த போலீஸ்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு