#JUSTIN: கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு | Kumudam News 24x7
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்.
காவிரி ஆற்றில் கிடைக்கும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை. கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையில் உள்ள கால்வாயை சுத்தம் செய்யும் பணி. கழிவுநீர் கால்வாயை எந்தவொரு பாதுகாப்பு உபகரணமின்று சுத்தம் செய்யும் அவலநிலை
சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 மிஸ்ஸிங் லிங்க் பகுதிகள் கண்டரியப்பட்டு அங்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஆமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Jayakumar About Lipstick Issue : கமிஷன் பிரச்சனையும், லிப்ஸ்டிக் பிரச்சனையும் நடந்து கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை, மழைநீர் தேக்கம் என சென்னையில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை மேயரும், துணைமேயரும் கண்டு கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
60 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நூறு அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.