K U M U D A M   N E W S

நீதிமன்றஅவமதிப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்... இரும்புக்கரம் கொண்டு களமிறங்கிய உச்ச நீதிமன்றம் !

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய உத்தரவு நிறைவேற்றப்படாததால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அடுத்தடுத்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்!

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.