K U M U D A M   N E W S

"அது மைக் பிரச்சினை... தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை..” உதயநிதி ஸ்டாலின் அடடே விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.

“மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..” டென்ஷனான உதயநிதி... வைரலாகும் வீடியோ!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டென்ஷனான துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச்சொல்லி ஊழியர்களை முறைக்க, அவர்கள் மீண்டும் தவறாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை... ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும்...? - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி

சென்னை தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி வார நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த சிறிய தவறுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

#JUSTIN: Chennai Air Show 2024 : 5 பேர் உயிரிழப்பு - துணிந்து இறங்கிய அதிமுக | ADMK | DMK | TN Govt

விமான சாகச நிகழ்ச்சியின் போது தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் 5 பேர் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

#BREAKING: Chennai Air Show 2024: மெரினா கோரம்.. 5 பேர் உயிரிழப்பு - போலீசார் வழக்குப்பதிவு

சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி பார்த்துவிட்டு சென்ற 5 பேர் உயிரிழப்பு - போலீசார் வழக்குப்பதிவு

#JUSTIN: Indian Air Force Day: தாம்பரத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி

92-வது விமானப்படை தினத்தையொட்டி தாம்பரம் விமானப்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி

விமான சாகச நிகழ்ச்சியில் நடந்தது துரதிஷ்டவசமானது - ப.சிதம்பரம்

விமான சாகச நிகழ்ச்சியில் நடந்தது துரதிஷ்டவசமானது - ப.சிதம்பரம்

Air Show 2024: மெரினா கோர சம்பவம்... அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை... சீமான் கண்டனம்!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது, அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#BREAKING: 5 பேர் உயிரிழப்பு - மாநில உள்துறை செயலர் அதிரடி உத்தரவு

விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது 5 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிய விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு