K U M U D A M   N E W S

"இத பண்ணிருந்தா காப்பாற்றி இருக்கலாம்.." - தேவாவின் இறுதி நிமிடங்கள்.... மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்..!

தேனிசைத் தென்றல் தேவாவின் திடீர் மரணம் ஒட்டுமொத்த இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அவரது இறுதி நிமிடங்கள் குறித்து மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.

விஜய் வாய்ஸில் தேவா மேஜிக்! ‘பாம்பே சிட்டி’ முதல் ‘கோத்தகிரி குப்பம்மா’ வரை… 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடல்கள்!

தேவாவின் துள்ளலான இசையும் விஜய்யின் உற்சாகக் குரலும் இணைந்து உருவாக்கிய 90ஸ் ஹிட் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

கானா முதல் ‘சூப்பர் ஸ்டார்’ இசை வரை...தமிழ் சினிமாவில் தேவா படைத்த சாதனை!

கானா பாடல்கள் முதல் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ தனி இசை வரை... தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவின் சாதனைப் பயணத்தை விரிவாகப் பார்போம்.

“பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர்..” – தேவா குறித்து ஸ்டாலின் உருக்கம்..!

தேனிசைத் தென்றல் தேவா மறைவுக் குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

“அந்த C தான் உங்களை கீழே இறக்குது!” – தேவாவின் பெயரையே மாற்றச் சொன்ன ராமராஜன்… பின்னணியில் ஒரு சுவாரஸ்யம்!

திருப்புமுனையாக அமைந்தது. ‘C. தேவா’ என்ற பெயரை ‘தேவா’ என மாற்றச் சொன்ன ராமராஜனின் ஆலோசனையும், ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் வெற்றியும் தேவாவின் இசைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தன.

தேனிசைத் தென்றல் தேவா மறைவு... இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு!

‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76-வது வயதில் காலமானார்.

“கெரியரை ஏன் காலி பண்றீங்க?” முத்துக்குமரன்-வஹிதா விவகாரத்தில் பொங்கிய ‘சிறகடிக்க ஆசை’ ஸ்ரீதேவா!

முத்துக்குமரன் – வஹிதா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களும், ஆடியோ பதிவுகளும் வெளியாகி வரும் நிலையில்,சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் மனோஜ் (ஸ்ரீதேவா) தற்போது முத்துக்குமரனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷ் இன்று காலமானார்.

பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 31 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

'தவெக கூட்டத்தில் கல் வீச்சுச் சம்பவம் நடைபெறவில்லை'- ஏடிஜிபி தேவாசீர்வாதம் விளக்கம்!

கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.